follow the truth

follow the truth

October, 6, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபள்ளிவாசலில் விமலும் கம்மன்பிலவும் திலித்துக்காக பிரார்த்தனை.

பள்ளிவாசலில் விமலும் கம்மன்பிலவும் திலித்துக்காக பிரார்த்தனை.

Published on

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜெயவீர தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்த நிலையில் சர்வமதங்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள மதத் தலங்களுககு சென்றுள்ளார்.

அவ்வாறு காலி மல்ஹர்ஸ்சுலைஹா பள்ளிவாசலுக்கு சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...

“எனக்குக் கொடுக்கப்பட்ட கார் தினமும் உடையும்.. RBS வெடிக்கும்” Landcruiser v8 குறித்து டயானா கருத்து

தான் இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட வாகனம் மிகவும் பழுதடைந்திருந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

லால் காந்தவின் கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி பதில்

கே. டி.லால் காந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி வெளியிட்ட கருத்து குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு ஒன்றினை...