follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு2 நாட்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

2 நாட்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

Published on

நவகமுவ பத்தினி ஆலயத்தின் பூஜை நிகழ்வுகள் காரணமாக நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) அவிசாவளை – கொழும்பு 143 பழைய வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...