follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2மோசடி மற்றும் ஊழலை எவ்வாறு குறைப்பது? நாமல் விளக்கம்

மோசடி மற்றும் ஊழலை எவ்வாறு குறைப்பது? நாமல் விளக்கம்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இனி கட்சித் தாவல்கள் இல்லை என கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பம் வழங்கும் பல இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ,

“எல்லாவற்றையும் தொழில்நுட்பத்துடன் இணைத்து, மனிதத் தொடர்பைக் குறைப்பதன் மூலம், மோசடி மற்றும் ஊழலைக் குறைக்கலாம். 3 ஆண்டுகளுக்குள் அதைச் செய்யலாம். இன்றைய பொருளாதாரத்தில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் வங்கி முறைக்கு வெளியே நடைபெறுகின்றன. அவற்றை எங்கள் அரசாங்கம் வங்கி முறைக்குள் கொண்டு வரும். “

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...