follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுதெதுரு ஓயாவில் மூழ்கிய மகன் உயிரிழப்பு – தாயும் மகனும் மாயம்

தெதுரு ஓயாவில் மூழ்கிய மகன் உயிரிழப்பு – தாயும் மகனும் மாயம்

Published on

இன்று (25) குருநாகல் – போகமுவ பிரதேசத்தில் இருந்து தெதுரு ஓயாவில் குளிப்பதற்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 வயது மற்றும் 5 வயதுடைய 2 மகன்களுமே இவ் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தாயையும் மற்றைய குழந்தையையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...