follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP2தனது வெற்றிக்கு பயந்து பாரிய அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சி - அநுர

தனது வெற்றிக்கு பயந்து பாரிய அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சி – அநுர

Published on

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படும்.

மேலும், உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிக்கும் விசேட தினமாக எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் மேடைகள் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளன.

அதற்குக் காரணம் அவர்கள் முன்வைக்கும் நிகழ்ச்சி மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள்.

வெற்றிக்கு அஞ்சும் அரசாங்கம் எதிர்வரும் சில தினங்களில் பாரிய அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிக்கும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...