follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1ஜனாதிபதி வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு

ஜனாதிபதி வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் இன்று (09) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் அழைக்கப்படவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...