follow the truth

follow the truth

October, 12, 2024
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் அசம்பாவிதம் - 5 பேர் வைத்தியசாலையில்

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் அசம்பாவிதம் – 5 பேர் வைத்தியசாலையில்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரச்சார பேரணி ஆரம்பிக்கப்பட்டவுடன் குறித்த இடத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்கும் பேரணி கண்டியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம்

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜகத் மனுவர்ண தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டி

நடிகர் ஜகத் மனுவர்ண தேசிய மக்கள் சக்தி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்...

பட்டியலில் இருந்து தமிதா நீக்கப்பட்டார்

இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள்...