follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP18 மாதங்களில் வரி வருமானம் 28.5% அதிகரிப்பு

8 மாதங்களில் வரி வருமானம் 28.5% அதிகரிப்பு

Published on

2024 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை அதி உயர் வருமானமாக 1,229,245 மில்லியன் ரூபா உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சேகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரி வருமானம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

May be an image of ticket stub and text

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...