follow the truth

follow the truth

October, 5, 2024
Homeஉலகம்ஓய்வூதிய வயது வரம்பை உயர்த்த சீனா முடிவு

ஓய்வூதிய வயது வரம்பை உயர்த்த சீனா முடிவு

Published on

நாட்டின் ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற குழு அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஓய்வுபெறும் வயது தற்போது உலகளவில் மிகக் குறைந்த அளவில் உள்ளது.

சீனாவில் 1960 இல் சுமார் 44 வருடங்களாக இருந்த ஆயுட்காலம் 2021 இல் 78 ஆக உயர்ந்துள்ள நிலையில் 2050 இல் 80 வருடங்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆண்களின் ஓய்வு வயது 60லிருந்து 63 ஆகவும், ஒயிட் காலர் வேலை செய்யும் பெண்களுக்கு 55லிருந்து 58 ஆகவும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எரிவோம்..”

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி...

கருக்கலைப்புக்கு மெலனியா டிரம்ப் ஆதரவு

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் உரிமையை வலுவாக பாதுகாக்க முன்வந்துள்ளதாக...

முதல் குறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. மொத்தம் 11 தலைகள் குறி?

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் தொடரும் நிலையில், ஈரானின் ஹிட் லிஸ்ட் என்று ஒரு தகவல்...