follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

Published on

இன்று (14) மரக்கறிகளின் விலைகளில் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கின்றன.

இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் கெரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 180 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கோவா 2000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் பாகற்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.