follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉலகம்பெபின்கா சூறாவளி - சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

Published on

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூறாவளி சுமார் 151 கி.மீ. வேகத்தில் இன்று கரையை கடக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

பெபின்கா சூறாவளி கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் இரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம்...

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு ஒரு வருட சிறை

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு...

லெபனானுக்கு நுழைய முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கல்

இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர் விவகாரம் உச்சம் அடைந்து உள்ளது. இதில் இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை...