follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டுஅகில இலங்கை உலமா கிரிக்கெட் லீக் - தெஹிவளை Ethihad அணி மீண்டும் சாம்பியன்

அகில இலங்கை உலமா கிரிக்கெட் லீக் – தெஹிவளை Ethihad அணி மீண்டும் சாம்பியன்

Published on

மாத்தளை GREEN STAR விளையாட்டு கழகத்தினால் உக்குவளை விளையாட்டு இந்த சுற்றுத் தொடர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சுற்றுத்தொடரில் நாடு பூராகவும் இருந்து 24 அணிகள் பங்கேற்றன, இறுதிப் போட்டியில் DEHIWALA EITIHAD SPORTS CLUB பலமான பல அணிகளை வெற்றிகொண்டு வெற்றிவாகை சூடியது.

வெற்றி பெற்ற EITIHAD அணிக்கு 100000 பணப்பரிசிலும், மிக அழகாக வடிவமைக்கப்பட்ட வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.

தொடர் ஆட்ட நாயகனாக EITIHAD அணியின் சகலதுரை ஆட்டக்காரர் AZEEZ NALEEMI தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியை MATALA GREEN STAR அணி அவர்களின் 15 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த போட்டித் தொடராகும் .

EITIHAD அணியும் 15 வருட நிறைவை முன்னிட்டு WESTERN PROVINCE ULAMA CRICKET சுற்றுத்தொடரை சென்ற மாதம் ஏற்பாடு செய்திருந்தது, பரிசுத் தொகையாக 100000வழங்கப்பட்டது.
அந்த தொடரையும் DEHIWALA EITIHAD SPORTS CLUB வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...