follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉலகம்ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு - 27ம் திகதி தேர்தல்

ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு – 27ம் திகதி தேர்தல்

Published on

ஜப்பான் பாராளுமன்றத்தை கலைக்க அந்நாட்டின் புதிய பிரதமா் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டாா்.

புதிய பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மூன்று எம்.பி.க்கள் பதவி விலகியதால் அந்தக் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.

எனவே, புதிதாக தோ்தல் நடத்தி பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்காக பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த ஷிகெரு இஷிபா முடிவு செய்தாா்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1)...

ட்ரம்ப் நிர்வாகத்தின் நிதியுதவி குறைப்பு – உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட மனிதாபிமான நிதியுதவி குறைப்பு நடவடிக்கைகள், உலக நாடுகள்,...