follow the truth

follow the truth

June, 25, 2025
Homeஉள்நாடுH ஸ்டுடியோ - மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

H ஸ்டுடியோ – மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Published on

H ஸ்டுடியோ கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு கல்வி நிறுவனத்தின் தலைவர் ஹாஜரா பார்ஹட் தலைமையில் கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெற்றது

நிகழ்வில் அதிதிகளாக கிரேட்டிவ் டிரக்டர் ஒப் சட் ஜீசா ஜெமீல் மற்றும் டேலண்ட் ஹப் இயக்குனர் பாஸ்லியா ரமீஸ் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்க்கையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க, இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 22 வருட சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில்...

22 நாட்களில் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூன் மாதத்தின் முதல் 22 நாட்களில், 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையை 2025 நவம்பர் 10 ஆம் திகதி...