follow the truth

follow the truth

May, 1, 2025
Homeவிளையாட்டுஇலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் - வனிந்து நீக்கம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் – வனிந்து நீக்கம்

Published on

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நாளை (13) ஆரம்பமாகவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது 20/20 சர்வதேசப் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்கவிற்கு பதிலாக துஷான் ஹேமந்த அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...