follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP2பிறக்கும்போதே உடல் நல பாதிப்புடன் பிறந்த நஹ்லாவின் மருத்துவ செலவுகளுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம்...

பிறக்கும்போதே உடல் நல பாதிப்புடன் பிறந்த நஹ்லாவின் மருத்துவ செலவுகளுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம் (ஆவணங்கள் இணைப்பு)

Published on

பிறக்கும்போதே உடல் நல பாதிப்புடன் பிறந்த பாத்திமா நஹ்லாவின் மருத்துவ செலவுகளுக்கு முடிந்த உதவியினை வழங்கக் கோரி அவரது தந்தை முகம்மத் அசீம் கேட்டுக் கொள்கிறார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிய கடிதமானது;

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வாபரகத்திகு,

எனது பெயர் முகம்மத் அசீம் நான் A/F11/U5 லக்சத்தா சேவான மாளிகாவத்த ஏன்டா இடத்தில வாசிக்கின்றேன்.

எனக்கு 2 பிள்ளைகள் உண்டு அதில் இரண்டாவது பெண் குழந்தை வயது 1 வயது பிள்ளை பாத்திமா நஹ்லா பிறக்கும் போதே அங்கவீனம் உற்றதாக பிறந்த காரணத்தால் அவருக்கு மறந்து மாத்திரை, பாம்ப்ஸ், பட்ட மற்றும் கண் பார்வையையும் இழந்து விட்டார்.

அதனால் ஏற்பட்டுள்ள செலவுகளை எங்களுக்கு சமாளிக்க முடியாத காரணத்தால் தங்களிடம் உதவியை நாடுகிறோம்.

அல்லாஹ்காக நினைத்து தாங்கள் செய்யும் உதவி எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

நானும் கூலித் தொழில் செய்கிறேன் மற்றும் வாடகை வீட்டிலும் தான் வாசிக்கின்றோம்.

அதனால் தான் உங்களிடம் உதவியை நாடி வந்துள்ளோம் தாழ்மையுடன் அல்லாஹ்காக கேட்டு கொள்கிறேன்.

நீங்கள் என் பிள்ளைக்கு ஏதாவது முறையில் உதவினால் பெரிய உதவியாக இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வான் ; முகம்மத் அசீம்

Account number
8390018698
A.h.m.aseem
Commercial bank – keyzar street branch

வேற ஏதும் தகவலுக்கு ஏதும்
0774253616
0758843576

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...