follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்'வெல்கம் பேக்' வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்ட் டிரம்பை வரவேற்ற ஜோ பைடன்

‘வெல்கம் பேக்’ வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்ட் டிரம்பை வரவேற்ற ஜோ பைடன்

Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், பைடனிடம் ‘அரசியல் கடினமானது’ என்று கூறினார். “பல சமயங்களில் உலகம் நல்ல முறையில் நடந்துகொள்வதில்லை, ஆனால் இன்று உலகம் நன்றாக இருக்கிறது,” என்றார்.

தாம் எதிர்பார்க்கும் சுமூகமான அதிகார மாற்றத்திற்கு அவர் பைடனுக்கு நன்றி தெரிவித்தார்.

“மிகவும் சுமுகமான அதிகார மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். எந்த அளவுக்குச் சுமுகமாக இருக்க முடியுமோ அது அந்த அளவுக்குச் சுமுகமாக இருக்கும்,” என்று டிரம்ப் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...