follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுசெட்டியார் தெருவில் கத்திக் குத்து! நகைக் கடையில் சம்பவம் (VIDEO)

செட்டியார் தெருவில் கத்திக் குத்து! நகைக் கடையில் சம்பவம் (VIDEO)

Published on

கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கத்திக் குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

நகை விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த கத்தி குத்து சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

தனிப்பட்ட பிரச்சினையே இந்த கத்தி குத்துக்கான காரணம் என தெரிய வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை

அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான...

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...