follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP2ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம்

ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம்

Published on

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(21) காலை இந்தியாவின் புதுடில்லிக்கு பயணமாகியுள்ளார்.

இதனை விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார்.

அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவர் இந்த பயணத்திற்காக சென்றுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று(21) காலை 08.19 மணியளவில் இந்தியன் எயார்லைன்ஸ் விமானமான AI-282 மூலம் புறப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...