follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2தனது பாராளுமன்ற உறுப்புரிமை சட்டபூர்வமானது - ரவி கருணாநாயக்க

தனது பாராளுமன்ற உறுப்புரிமை சட்டபூர்வமானது – ரவி கருணாநாயக்க

Published on

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலாக இன்று (21) 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டார்.

நாடாளுமன்றத்திற்கு வந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாநாயக்க, தேசிய பட்டியலில் இருந்து தாம் நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது என தெரிவித்தார்.

இது முழுக்கட்சிக்குமான பிரச்சினையல்ல, ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...