follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2பதுளை - எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

Published on

ஹாலிஎல, உடுவர பகுதியில் ரயில் கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்காரணமாக பதுளை – எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...

கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி...