follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம்

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம்

Published on

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ஆளும்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அபு பக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சியை பிரபதிநிதித்துவப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவரது பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சிறுபான்மை கட்சிகள் சார்பாக இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவைக்கான நியமனம் மாத்திரமே எஞ்சியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

இன்று (10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...