follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP112வது மாடியிலிருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு

12வது மாடியிலிருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு

Published on

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு(10) நடந்துள்ள இந்த சம்பவம், படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை, சர்பன்டைன் வீதியில் வசித்த 16 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொரிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த யுவதி மாடியிலிருந்து குதித்தாரா அல்லது தற்செயலாக விழுந்தாரா என்பதை தொடர்பிலான விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...