follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1இலங்கை - அவுஸ்திரேலியா இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்

இலங்கை – அவுஸ்திரேலியா இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்

Published on

இலங்கை – அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை(25) ஆரம்பமாகவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை அவுஸ்திரேலியாவின் கென்பரா (Canberra) நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, சமுத்திர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...