follow the truth

follow the truth

May, 8, 2025
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலையில் திடீர் அதிகரிப்பு

மரக்கறிகளின் விலையில் திடீர் அதிகரிப்பு

Published on

புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மரக்கறிகளின் விநியோகம் இல்லாததால், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதியில் உள்ள காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 600-700 , ஒரு கிலோ கரட் 400 , ஒரு கிலோ நுவரெலியா உருளைக்கிழங்கு 600 ரூபா, ஒரு கிலோ தக்காளி 800 ரூபா விலையில் விற்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேங்காய் விலை 180 முதல் 220 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையும் இந்த திடீர் மரக்கறி விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னக்கோனை விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து...

மாணவி கடத்தல் முயற்சி – சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...

சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார் அர்ச்சுனா

பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , பாராளுமன்ற அறையிலிருந்து வெளியே...