follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுஅமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!

அமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!

Published on

வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டு எதிர்வரும் ஜனவரிமாதம் முதலாம் திகதியுடனோ அல்லது அதற்கு பின்னரோ  2 காலாவதியானால், காலாவதியான அதே கடவுச்சீட்டை பயன்படுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நேரடியாக அமெரிக்காவுக்கு  திரும்பிச் செல்ல முடியுமென கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும்...