follow the truth

follow the truth

May, 23, 2025
HomeTOP1மருத்துவ தொழில் வல்லுநர்கள் நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

மருத்துவ தொழில் வல்லுநர்கள் நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

Published on

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நாளை (22) முன்னெடுக்கவிருந்த நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தனர்.

சுகாதார அமைச்சின் பதில் சுகாதார செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்தைத் தற்காலிகமாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நிறுத்தியுள்ளது.

அதன்படி, நாளை (22) சேவைகள் வழமைபோல இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பிடியே சுமண ரதன தேரர் கைது

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில்...

துமிந்த திசாநாயக்க கைது

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம்...

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று(21) அலரி...