தேசிய தரத்திலான கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வகைப்படுத்தி வரி அறவிட எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளிக்குமாறு கோரி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்குகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.