follow the truth

follow the truth

June, 15, 2025
Homeஉலகம்ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

Published on

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் பைட்டர் ஜெட் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பதுங்குகுழிகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அதனால் மேலும் இரண்டு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆனால் இது தொடர்பில் ஈரான் எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

விமான விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171...

இன்று விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் முதல்வர் பலி

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான...