follow the truth

follow the truth

June, 28, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபுத்தளம் மாநகர சபையின் SJB உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

புத்தளம் மாநகர சபையின் SJB உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

Published on

புத்தளம் மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் என்.எம்.என். நுஸ்கியின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

அந்த மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை நியமிப்பதில் கட்சி எடுத்த முடிவை மீறியமை காரணமாக இவ்வாறு கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“எனக்கு ஹயேஷிகாவுடன் தனிப்பட்ட வெறுப்பு இல்லை” – மஹிந்த

அண்மையில் நடைபெற்ற ஆசிய அதிசய விருதுகளில் விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, 'சிறந்த...

வீரவன்சவுக்கு விரைவில் ஆப்பு

எதிர்காலத்தில் 40க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படும் என்று விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர்...

“சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெல்லும்” – கெஹெலிய

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசு முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல...