follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

Published on

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது.

அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது.

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர், இதை ஒரு “தைரியமான” முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கும் ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதுவருக்கும் இடையில் நேற்று (04) சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போதே ரஷ்ய அரசாங்கத்தின் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ரஷ்யாவின் இந்த முடிவு குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர், “நேர்மறையான உறவுகள், பரஸ்பர மரியாதை மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் ஒரு புதிய கட்டம்” என்றும், இந்த மாற்றம் மற்ற நாடுகளுக்கு “ஒரு எடுத்துக்காட்டாக” இருக்கும் என்றும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...