பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் இந்தப் பதவியில் இருந்த கர்னல் நலின் ஹெராத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பிராங்க்ளின் ஜோசப் அந்தப் பதவியில் கடமைகளைப் பொறுப்பேற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.