follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP1கம்போடியா-தாய்லாந்து தாக்குதல் - இலங்கை வெளியிட்ட அறிக்கை

கம்போடியா-தாய்லாந்து தாக்குதல் – இலங்கை வெளியிட்ட அறிக்கை

Published on

கம்போடியா-தாய்லாந்து எல்லையில் நிகழும் சமீபத்திய முரண்பாட்டு நிலைமைகளின் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புக்கள், பொதுமக்களின் இடம்பெயர்வுகள் மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் சேதமடைதல் குறித்து இலங்கை அரசு கவலை கொண்டுள்ளது.

அஹிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வை மையமாகக் கொண்ட புத்தரின் காலத்தால் அழியாத போதனைகளால் வழிநடத்தப்படும் தேசமொன்றான இலங்கை, இரு நாடுகளையும், ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டு நிலைமைகளை அமைதியாக தீர்க்கும் நோக்கில் ஆரம்பகட்ட இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுமாறு வலியுறுத்துகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் மலையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) மழை பெய்யக்கூடும்...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...