நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள முறைமை கோளாறுகள் மற்றும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக இந்த மின் தடை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.