follow the truth

follow the truth

May, 20, 2024
Homeகட்டுரைமுன்பதிவு முறைமைக்கான தொலைபேசி சேவைகள் அறிமுகம்

முன்பதிவு முறைமைக்கான தொலைபேசி சேவைகள் அறிமுகம்

Published on

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் நியமன முன்பதிவு முறைமைக்காக தொலைபேசி அழைப்பு நிலைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் நடைமுறைகளை நெறிப்படுத்தி, நாளாந்தம் பிரிவுக்கு வருகை தரும் பொது மக்களுக்கு உதவும் நோக்கத்துடன், மின்னணு ஆவண சான்றளிப்பு முறைமை (eDAS) மூலம் சான்றிதழ்கள் / ஆவணங்களை சான்றளித்துக்கொள்ள விரும்பும் பொது மக்களுக்காக, நடைமுறையில் உள்ள நேரடியாக வருகை தரும் நடைமுறைக்கும் மேலதிகமாக, அரசாங்க தகவல் நிலையத்துடன் (1919 அழைப்பு நிலையம்) இணைந்து நியமன முன்பதிவு முறைமையொன்றை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

May be an image of text

LATEST NEWS

MORE ARTICLES

நடக்காத பிரதேச சபை தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட கோடி ரூபாய்கள் 

தேர்தலை நடத்த தேவையான பணத்தை அரசாங்கம் வழங்காத காரணத்தால் பிரதேச சபை தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் நடக்காத...

சவூதி அரேபியாவின் “VISION 2030”

தற்போதைய சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸுடைய புதல்வரும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவசரும் தான்...

பாடசாலையை மூட மாணவிகளுக்கு விஷம் கொடுக்கும் நாடு…

ஈரானின் பாடசாலை மாணவிகள் 650 பேருக்கு வேண்டும் என்றே விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பிபிசி செய்திச்சேவை...