follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுகுடிநீர் போத்தலுக்கான புதிய விலை அறிவிப்பு

குடிநீர் போத்தலுக்கான புதிய விலை அறிவிப்பு

Published on

குடிநீர் போத்தலுக்கான புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 500ML போத்தலின் விலை 50 ரூபாவாகவும் 1L போத்தலின் விலை 70 ரூபாவாகவும் 1.5 L போத்தலின் விலை 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5L போத்தலின் விலை 200 ரூபாவாகவும் 7L போத்தலின் விலை 240 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலைகள், அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போத்தல் குடிநீருக்கான புதிய விலைகளை போத்தல் குடிநீர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...