மாஸ்கோவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை தீர்மானம் ஏதுமின்றி முடிவடைந்துள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.