follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஇலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு

இலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு

Published on

இலங்கையில் இருந்து தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் தற்போது நிலவும் யுத்த சூழ்நிலையினால் இலங்கை தேயிலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஆண்டுக்கு சராசரியாக 25 முதல் 30 மில்லியன் கிலோ தேயிலையை கொள்வனவு செய்கிறது. போர் தொடங்குவதற்கு முன்பே பதிவு செய்த தேயிலையை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் மேலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர்  அதிகரித்தால் புதிய பதிவுகள் குறைக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...