ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய Toyota Land Cruiser V8 வை தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது
This is the Toyota Land Cruiser V8 that was used by Zahran Hashim of NTJ who led the Easter Sunday bombings. Reports that @ReAdSarath is using this. Can a court production be used by a politician? Attn Cardinal Malcolm Ranjith pic.twitter.com/ZspaMtawsn
— Ranga Sirilal (@rangaba) April 19, 2022