இலங்கை வங்கி நாளை(24) மு.ப 10.00 மணிக்கு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் (கோப் குழு) அழைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி தொடர்பான கணக்காய்வு அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.