follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்சீன அச்சுறுத்தலை மீறி தாய்வான் சென்ற அமெரிக்க சபாநாயகர்!

சீன அச்சுறுத்தலை மீறி தாய்வான் சென்ற அமெரிக்க சபாநாயகர்!

Published on

சீனாவின் அச்சுறுத்தலையும் மீறி அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஆசியாவின சில நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளார்.

அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்த நிலையில் அதற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

அமெரிக்க சபாநாயகர் நென்சி பெலோசி, தன்னுடைய ஆசியப் பயணத்தில் தாய்வானுக்குச் சென்றால் அமெரிக்கா அதற்குத் தக்க விலையைக் கொடுக்கும் எனச் சீனா எச்சரித்திருந்தது. இருப்பினும், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “தாய்வானுக்குச் செல்ல நென்சி பெலோசிக்கு உரிமை உண்டு” என நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...