follow the truth

follow the truth

June, 29, 2025
Homeஉள்நாடு2021 சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு

2021 சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு

Published on

2021 சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (05) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன, நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அதற்கான பரீட்சைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், பல பாடங்களின் மதிப்பீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹந்தானை மலையில் மாயமாகியிருந்த குழுவினர் மீட்பு

கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று(29)...

பொடி சஹரான் கைது

போரா மத விழாவின் போது தனது மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த பொடி சஹரான் என்ற புனைப்...

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது...