follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

Published on

பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையே இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வளரும் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...