follow the truth

follow the truth

June, 27, 2025
Homeஉள்நாடுபாடசாலைகளின் முதலாம் தவணை நாளை நிறைவு!

பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை நிறைவு!

Published on

2022 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை நாளையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி அரச மற்றும் அரசhல் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலையின் முதல் தவணை நாளையுடன் முடிவடைகிறது.

இந்தநிலையில் பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...