follow the truth

follow the truth

June, 25, 2025
Homeஉள்நாடுநாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு பெட்ரோல் கப்பல்

நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு பெட்ரோல் கப்பல்

Published on

பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலுக்கான ஆரம்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன் மிகுதி கட்டணம் செலுத்தப்படவுள்ளது.

35,000 முதல் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலே இவ்வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னக்கோன் சார்பிலான சாட்சியாளர்கள் சாட்சி பதிவுகள் நிறைவு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம்...

அடுத்த மாதம் முதல் பஸ் கட்டணம் குறைப்பு

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5% குறைக்கப்படும் எனவும் குறைந்தபட்ச கட்டணம் திருத்தப்படாது எனவும்...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...