follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1Breaking News : இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

Breaking News : இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

Published on

புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி முன்னிலையில் தற்போது பதவியேற்று வருகிறன்றனர்.

கௌரவ. ஜகத் புஷ்பகுமார வெளிநாட்டு வேலைவாய்ப்பு  ஊக்குவிப்பு
கௌரவ. ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிதி
கௌரவ. லசந்த அலகியவண்ண போக்குவரத்து
கௌரவ. திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு
கௌரவ. கனக ஹேரத் தொழில்நுட்பம்
கௌரவ. ஜனக்க வக்கும்புர மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி
கௌரவ. ஷெஹான் சேமசிங்க நிதி
கௌரவ. மொஹான் பிரியதர்சன டி சில்வா விவசாயம்
கௌரவ. தேனுக விதானகமகே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் பாதுகாப்பு
கௌரவ. ரோஹண திசாநாயக்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
கௌரவ. அருந்திக்க பெர்ணான்டோ நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
கௌரவ. விஜித்த பேருகொட பிரிவேனா கல்வி
கௌரவ. லொஹான் ரத்வத்தை பெருந்தோட்டக் கைத்தொழில்
கௌரவ. தராக்க பாலசூரிய வெளிவிவகாரம்
கௌரவ. இந்திக்க அனுருத்த மின்வலு, எரிசக்தி
கௌரவ. சனத் நிசாந்த நீர் வழங்கல்
கௌரவ. சிறிபால கம்லத் நெடுஞ்சாலைகள்
கௌரவ. சாந்த பண்டார வெகுஜன ஊடகம்
கௌரவ. அநுராத ஜெயரத்ன நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு
கௌரவ. எஸ்.வியாழேந்திரன் வர்த்தகம்
கௌரவ. சிசிர ஜெயக்கொடி சுதேச மருத்துவம்
கௌரவ. பியல் நிசாந்த டி சில்வா மீன்பிடி
கௌரவ. பிரசன்ன ரணவீர சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சி
கௌரவ. டீ.வி சானக்க வனஜீவராசிகள், வனவளப் பாதுகாப்பு
கௌரவ. டீ.பி.ஹேரத் கால்நடை அபிவிருத்தி
கௌரவ. சசீந்திர ராஜபக்ஷ நீர்ப்பாசனம்
கௌரவ. மருத்துவர் சீதா அரம்பேபொல சுகாதாரம்
கௌரவ. காதர் மஸ்தான் கிராமிய பொருளாதாரம்
கௌரவ. அசோக்க பிரியந்த உள்நாட்டலுவல்கள்
கௌரவ. அரவிந்த குமார் கல்வி
கௌரவ. கீதா குமாரசிங்க மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
கௌரவ. சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிராமிய வீதி அபிவிருத்தி
கௌரவ. கலாநிதி சுரேன் ராகவன் உயர் கல்வி
கௌரவ. டயனா கமகே சுற்றுலாத் துறை
கௌரவ. சாமர சம்பத் தஸநாயக்க ஆரம்பக் கைத்தொழில்
கௌரவ. அனுப பியும் பஸ்குவால் சமூக வலுவூட்டல்
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...