follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉலகம்18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச ஆணுறை

18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச ஆணுறை

Published on

பால்வினை நோய்கள் பரவுவதைக் குறைக்கும் முயற்சியாக, பிரான்சில் உள்ள இளைஞர்கள் அடுத்த ஆண்டு முதல் இலவச ஆணுறைகளைப் பெற முடியும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்

அதற்கமைய , ஜனவரி 1ஆம் முதல் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மருந்துக் கடைகளில் இருந்து ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என்று இளைஞர் நலன் நிகழ்வில் செய்தியாளர்களிடம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்

2020 மற்றும் 2021 க்கு இடையில் பிரான்சில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் வீதம் சுமார் 30% அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்துவெளியிட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி கடந்த ஆண்டு ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை...

உக்ரைன் நாட்டின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்

உக்ரைனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ரஷியாவுடனான...

ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள நோய் – வெள்ளை மாளிகை தகவல்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சமீபத்தில் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை...