follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஇலங்கை - இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published on

உயர் உற்பத்தித்திறன் சமூக அபிவிருத்தித் திட்டங்களின் பெறுமதியை அதிகரிப்பது தொடர்பான காலவரையறை ஒப்பந்தத்திற்கான ஆவணங்களில் இலங்கையும் இந்தியாவும் இன்று (20) கைச்சாத்திட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு முதன் முதலாக கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் தனியார் ஒப்பந்த பெறுமதி வரம்பு 300 மில்லியனில் இருந்து 600 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, உயர் வினைத்திறன்மிக்க சமூக அபிவிருத்தி நிதியத்தின் பெறுமதி 05 முதல் 10 பில்லியன் ரூபா வரை இரட்டிப்பாகும்.

LATEST NEWS

MORE ARTICLES

கனமழை : மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி...

போலிச் செய்தி தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...