follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுபேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேருக்கு பிணை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேருக்கு பிணை

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 பல்கலைக்கழக மாணவர்களையும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீநிதா விஜேசேகர உத்தரவிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேருக்கும் தலா 15,000 ரூபா ரொக்கப் பிணையும், தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையும் வழங்குமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களுக்கு கடுமையான பிணை நிபந்தனைகளுடன் பிணை வழங்கிய நீதவான், எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்னவின் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு வில்க்க்கமரியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நிறைவேற்று...

ரஷ்யா பிரச்சினைக்கு ஜனாதிபதியின் அவசர ஆலோசனை

விரைவில் ரஷ்யாவிற்கு தூதுக்குழுவை அனுப்புமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். இன்று (16)...

ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி...