follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலை வீழ்ச்சி

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

Published on

காய்கறி விலையின் வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பொருளாதார மையங்களும் ஒற்றுமை தெரிவித்துள்ளது.

கெப்பெட்டிபோல மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்களில் போஞ்சி மொத்த விலை ரூ. 200 வாக குறைவடைந்துள்ளது.

மானிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சி மொத்த விலை 330 மற்றும் 360 ரூபாய் ஆகும்.

கரட் கிலோ கிராம் மொத்த விலை 150 ஆகா குறைவடைந்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் பூசணிக்காயின் மொத்த விலையும் ரூ .70 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு விலையும் ரூ. 160 க்கும் குறைவாக உள்ளது

LATEST NEWS

MORE ARTICLES

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...